Cineulagam
ShareChat
click to see wallet page
@cineulagam
cineulagam
Cineulagam
@cineulagam
Cineulagam
Breaking: Director Siddique Passed Away#RIPSiddique #Siddique #Friends #Kaavalan #Vijay #Suriya #Cineulagam #இயக்குனர் சித்திக்
இயக்குனர் சித்திக் - ShareChat
01:05
விஜய் அரசியல் பயணம் எப்படி இருக்கும்? ஜாதகம் சொல்வது என்ன? #🕺விஜய் டான்ஸ் மூவ்ஸ்🪩
🕺விஜய் டான்ஸ் மூவ்ஸ்🪩 - ShareChat
விஜய் அரசியல் பயணம் எப்படி இருக்கும்? வெளியான தகவல்
தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் ‘விஜய் மக்கள் இயக்கம்’ சார்பாக மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். இவருடைய ரசிகர்கள் விஜய்யை ‘தளபதி’ என்று அன்போடு அழைக்கிறார்கள். சமீபத்தில் தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ - மாணவியர்களை நேரில் அழைத்து பரிசுத்தொகையை வழங்கினார். இன்று நடிகர் விஜய் தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சமூகவலைத்தளங்களில் நடிகர், நடிகைகள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
🔴LIVE: Thalapathy Vijay Education Award Ceremony 2023 | Vijay Makkal Iyakkam | Naa Ready #🥳மாணவர்களுடன் தளபதி விஜய்🔴
youtube-preview